சீனாவில் புவிநடுக்கம்! 100 க்கும் மேற்பட்டோர் பலி !

Thursday, August 10th, 2017

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: