சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து – 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்பு!
Saturday, January 20th, 2024சீனாவில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் நேற்று (19) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் குறித்த பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தநிலையில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய பாதுகாப்பு குறித்து சபையில் நாளை விவாதம்!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை!
சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் - புதிய பிரதமர் ரணில்...
|
|