சீனாவில் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் பலி!

சீனாவின் கன்டொன்க் மாநிலத்தில் நிர்மாணிக்கப்படும் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தற்போதைய நிலையில் காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
அமைதியை விரும்புவதை பலவீனமாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள் - நவாஸ் ஷெரிப்!
உணவு விடுதி மீது தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரச வேலை - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
|
|