சீனாவின்  பிரபல ஹொட்டலில் திடீர் – 18 பேர் உயிரிழப்பு!

Sunday, August 26th, 2018

சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள பிரபல ஹொட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணி நடைபெற்றது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட ஹொட்டலில் சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவுக்கு தீயில் கருகியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.


சுற்றுலாப்பயணிகள் மீது தலிபான்கள் தாக்குதல்!
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் கறுப்பு பணம்!
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது!
எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் கிடையாது – ரஷ்யா!
பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம் - இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை!