சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் – ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா உறுதி!
Saturday, April 13th, 2024சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது.
குறித்த சந்திப்பு வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பிலிப்பனைஸ் ஜனாதிபதி ஜூனியர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்று, ஜனாதிபதி, ஜோ பைடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரவுநேர கேளிக்கை விடுதியில் பாரிய தீ விபத்து!
அமெரிக்காவின் ஆறாத சோகம் : அமெரிக்க இரட்டை கோபுர தகர்ந்த 17 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!
ஐரோப்பாவிலும் தமிழ் மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் – யாழ்ப்பாணத்துக்கான முன்னா...
|
|