சிவப்பு சமிக்ஞை கொண்ட வாகனம் பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு தடை – இந்திய அரசு!

Saturday, April 22nd, 2017

மே மாதம் 1ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் வகையில் சிவப்பு சமிக்ஞையை கொண்ட வாகனத்தில் பயணிக்க அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதன்பின்னர் எந்தவொரு முக்கியஸ்தருக்கும் சிவப்பு சமிக்ஞையை கொண்ட வாகனத்தில் பயணிக்க கூடாது என்று இந்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்டிலி தெரிவித்துள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அம்புலன்ஸ் வண்டிகள், தீயணைக்கும் வண்டிகள், அவசர வாகனங்கள் என்பனவற்றுக்கு மாத்திரமே சிவப்பு சமிக்ஞையை பயன்படுத்த முடியும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts: