சில தினங்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார்!

Friday, November 4th, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியான வாட்டுக்கு மாற்றப்பட இருப்பதாக அ.தி.மு.க சிரேஸ்ட தலைவர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.இதேவேளை சென்னை அப்பலோ வைத்தியசாலையின் தலைவர் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பலோ வைத்தியசாலை நிர்வாக தலைவர் பிரதாப் சி. ரெட்டி. தெரிவிக்கையில் தற்போது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து வருகிறார். வைத்தியசாலையிலிருந்து இருந்து வீடு திரும்புவது தொடர்பான முடிவை முதல்வர் ஜெயலலிதாவே எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

7dff88eb8c387188d255d477405a2c26_XL

Related posts: