சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் எச்சரிக்கை !

Thursday, February 15th, 2018

சிரியா அரசாங்கம் அந்நாட்டு பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தால் சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி பிராண்ஸ் ஜனாதிபதி தெரிவிக்கையில் வெளிநாட்ட ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் எவ்வாறாயினும் , அது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமொன்றில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் , பலர் சுவாசக் பாதிப்புக்களுக்கு உள்ளாகயள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

சிரிய அரசாங்கம் உலங்கு வானூர்தி மூலம் குறித்த இரசாயன தாக்குதலை மேற்கொண்டதாக சிரிய எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts: