சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

Saturday, March 30th, 2019

அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய Brent சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.55 அமெரிக்க டொலராகக் காணப்பட்டதுடன், அது 28 சதத்தினால் குறைவடைந்துள்ளது.

அமெரிக்காவில் கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 20 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

Related posts: