கோர விபத்து : இந்தியாவில் 44 பேர் பலி !

Friday, June 21st, 2019

இந்தியாவில் இமாச்சல மாநிலத்தில் குலு மலைப்பகுதியில் பேருந்தொன்று சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் அதில் பயணித்த 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேலும் 30 பேர் அளவில் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்தின் மேற்கூரையிலும் பலர் அமர்ந்து பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

Related posts: