கொலம்பியாவில் பாலம் இடிந்த விபத்தில்  9 பேர் பலி பலர் படுகாயம்! 

Thursday, January 18th, 2018

கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர்உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கண்டிநமார்கா, மேதா மாகாண எல்லைகளுக்கு இடையே சிரஜாரா என்ற இடத்தில் 450 மீட்டர் நீளமான பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.

இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையேசிக்கிக்கொண்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 9 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 5பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்அ னுமதிக்கப்பட்டுள்ளன

Related posts: