கொரோனா வைரஸ்: ஜப்பானில் பயணத் தடை!

Tuesday, March 31st, 2020

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, சீனா, கனடா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 73 நாடுகளின் பட்டியல் ஒன்றை தயாரித்து அந்த நாடுகளுக்கு ஜப்பானியர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது

Related posts: