கொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கட் பேரவையும் பாதிப்பு!

Sunday, September 27th, 2020

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

Related posts: