கொரோனா தொற்றின் தாக்கம் சிங்கப்பூரிலும் அதிகரிப்பு!

சிங்கப்பூரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 728 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் சுகாதார துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சிங்கப்பூர் முழுவதும் சுமார் 4472 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 654 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
இலங்கை தொடர்பில்பிரதமர் மோடியிடம் வை.கோ. கோரிக்கை.!
மலேசியாவில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளன!
|
|