கொரோனா தொற்றால் ரஸ்யாவும் திணறல்: இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

ரஸ்யாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 598 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஸ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 62 ஆயிரத்து 843 ஆக காணப்படுகின்றது. அதேபோல் கொரோனா தொற்றால் 2418 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீன மீன்பிடி படகு - சரக்கு கப்பல் மோதல்- 17 பேரை தேடும் பணி தீவிரம்!
கடலால் வரும் அகதிகளை எச்சரித்துள்ள அவுஸ்திரேலியா!
வலுவடையும் மத்தியகிழக்கு நாடுகளின் எதிர்ப்பு - காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் இணக்க...
|
|