கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!

Sunday, April 5th, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 24 மணித்தியலாங்களில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Related posts: