கொரோனா ஆக்கிரமிப்பு அமெரிக்காவில் அதிகரிப்பு!

Wednesday, March 25th, 2020

கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: