கொரிய வான்பரப்பில் பறந்த அமெரிக்க விமானங்கள்!

அமெரிக்காவும், தென்கொரியாவும் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அமெரிக்க விமானங்கள் இரண்டு வடகொரி வான்பரப்பில் நுழைந்துள்ளன.
அமெரிக்கா தங்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனத்தை செய்திருப்பதாகவும், எனவே தங்களது வான்பரப்பில் பறக்காவிட்டாலும், அமெரிக்க விமானங்களை சுட்டுவீழ்த்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகவும் வடகொரியா அறிவித்திருந்தது.இவ்வாறான பதற்ற நிலைக்கு மத்தியிலும் அமெரிக்க விமானங்கள் கொரிய வான்பரப்பில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து குடிமகனுக்கும் கட்டாய ஊதியம் - சாதனை படைத்த சுவிஸ்!
டோக்கியோவின் முதல் பெண் ஆளுநர் Yuriko Koike!
பாகிஸ்தானில் மோதல் - பலர் பலி!
|
|