கென்யா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Wednesday, August 30th, 2017

உலகின் பல நாடுகளும் பிளாஸ்டிக் பாவனையை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றது, இதற்கிடையில் சில நாடுகளில் தடை செய்யப்பட்டும் உள்ளது.

எனினும் அந்த நாடுகள் பிளாஸ்டிக் தடை தொடர்பில் இறுக்கமான சட்டங்கள் எதனையும் பின்பற்றவில்லை

இவ்வாறிருக்கையில் பின்தங்கிய நாடுகளுள் ஒன்றாக திகழும் கென்யாவில் அதிரடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.அதாவது பிளாஸ்டிக் பாவிப்பது கண்டறியப்பட்டால் சிறை செல்ல நேரிடும் அல்லது 40,000 டொலர்கள் அபராதம் செலுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் இதுதொடர்பான அறிவித்தலை கென்யாவின் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் உலகிலேயே பிளாஸ்டிக் தடை தொடர்பில் இறுக்கமான சட்டத்தை பின்பற்றும் ஒரே ஒரு நடாக கென்யா விளங்குகின்றது

Related posts: