குரோஷிய ஜனாதிபதி அவுஸ்திரேலியா விஜயம்!

Monday, August 14th, 2017

முதற் தடவையாக குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர் கிராரோவிக் அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய ஜனாதிபதியையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். மேலும், அவர் தனது விஜயத்தின் ஒருபகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிட்னியிலுள்ள தேவாலயமொன்றுக்குச்; சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு சிட்னியிலுள்ள சென். நிக்கோலா ராவேலிக் தேவாலயத்துக்கே சென்றுள்ளார். அத்தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாவிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

Related posts: