கிழக்கு சீன தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு!

Monday, November 27th, 2017

கிழக்கு சீன நின்க்போ நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு காரணமாக குறைந்தது இருவர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

இது தவிர, நூற்றுக் கணக்கான தொழிற்சாலை பணியாளர்கள் காணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை அடியுள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் ஏற்பட்டதற்கான காரணத்தை அறியும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: