கிரேக்க நாட்டின் புதிய பிரதமராக கிரியாகொஸ் மிற்சொரக்கீஸ்!
Tuesday, July 9th, 2019கிரேக்க நாட்டின் புதிய பிரதமராக கிரியாகொஸ் மிற்சொரக்கீஸ் (Kyriakos Mitsotakis) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அவர் இன்று பதவி பிரமாணத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடமாக ஆட்சி செய்த அலெக்சிஸ் சிப்ரஸ் (Alexis Tsipras) கிரேக்க மக்களின் அபிலாசைகளுக்கு அமைய செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கிரேக்கத்தில் ஏற்பட்ட வேலையில்லா பிரச்சனை மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாகவே அவர் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
உலகளாவில் 65 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்!
ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!
|
|