காங்கிரஸுக்கு ராகுல் தலைவரானார்!
Tuesday, December 12th, 2017
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி நீண்டகாலமாக வகித்து வந்த இந்த பதவிக்கு, அவர் மாத்திரமே விண்ணப்பித்திருந்தார்.
இந்தநிலையில் எதிர்ப்புகள் இன்றி அவர் தலைவராக தெரிவாகி இருக்கிறார். எதிர்வரும் சனிக்கிழமை அவர் தமது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
Related posts:
பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!
1000 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ள நிதி ஒதுக்கீடு !
ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் போர்க்கப்பல் சீன - தென்னாப்பிரிக்க கடற்படைகளுடன் பயிற்சி!
|
|