கமல் ஹாசனின் சகோதரர் காலமானார்!

201703190944079183_kamal-Hassan-brother-Chandhra-Hassan-passes-away_SECVPF Monday, March 20th, 2017

நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் இலண்டனில் மாரடைப்பால் காலமானார்.

பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.

கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார் என்பது நினைவிருக்கலாம்.


மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை - ஐ.நா சிறப்பு தூதர்!
இத்தாலிய நிலநடுக்கத்தில் 120 பேருக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
2018ஆம் ஆண்டுக்கான கிறீன் கார்ட் லொத்தர் ஆரம்பம்!
கனடாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரிப்பு!
பயணிகள் விமானம் விழுந்து விபத்து  -  ஈரானில் 66 பேர் உயிரிழப்பு!
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…