கப்பலுடன் படகு மோதி விபத்து!

123948899715122834822059283537S-korea-boat--edit-1F Thursday, January 11th, 2018

கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன் மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்றதோடு அதில் மூவர் காப்பாற்றப்பட்டு ஒருவரைக் காணவில்லை எனவும் கடற்படைப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.