கன மழை – பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!

Monday, March 18th, 2019

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் கடந்த 09ஆம் திகதி முதல் பெய்த மழையால் நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73பேர் பலியாகி இருப்பதாகவும் 4000 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: