கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் சிதைவு -ஆப்பிரிக்கா கண்டத்தின் இணையதளம் முடக்கம்!

Friday, March 15th, 2024


……
கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் ஏற்பட்ட சிதைவு காரணமாக,  ஆப்பிரிக்கா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இணையதளம் முடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காம்பியா, கினியா, லைபீரியா, ஐவரி கோஸ்ட், கானா, பெனின் மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் பெரும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது கண்காணிப்புக் கணக்கு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியது.

கிளவுட்ஃப்ளேர் ரேடார் எனப்படும் கேபிள் இணைப்பில் ஏற்பட்ட சிதைவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

0000

Related posts: