ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் அமெரிக்கா!

Saturday, March 28th, 2020

கடந்த 24 மணித்தியாளத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவான நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் நேற்றையதினம் மட்டும் 16,961 தொற்றாளர்கள் பதிவானதுடன் அதில் 312 உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை 102,396 கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1695-ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: