ஐரோப்பிய ஆணையம் – சீனா இடையே ஒப்பந்தம்!
Friday, June 9th, 2017ஐரோப்பிய ஆணையத்திற்கும் சீனாவிற்கும் இடையே, அரச உதவி கட்டுப்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி சீனாவின் தேசிய அபிவிருத்தி, சீர்த்திருத்த ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் நிலை என்பன தொடர்பில் பிரஸ்சல்ஸ் மற்றும் பீஜிங் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை சிறப்பாக கையாள்வது தொடர்பில் சீனாவுடன் விவாதிப்பதற்கு விரும்புவதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரஸ்சல்ஸ் மற்றும் பீஜிங்கிற்கு இடையே வருடத்திற்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.
Related posts:
வாக்கெடுப்பு முடிவுகள் செல்லுபடியாக ஹங்கேரி அரசியல் சாசனம் திருத்தப்படும் - பிரதமர் விக்டோர் ஒர்பான்...
இலண்டனில் அதிஉச்ச பாதுகாப்பு !
கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா- பிரான்சில் நேற்றைய நாளில் 2,886 பேர் பலி!
|
|