எமர்சன் நங்கக்வா ஜிம்பாப்வே அதிபராக பொறுப்பேற்பு!
Monday, August 27th, 2018ஜிம்பாப்வேயில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்ச்சைகக்குரிய தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா, மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த ராபர்ட் முகாபே போட்டியிடாமல் முதல் முறையாக அந்தத் தேர்தல் நடைபெற்றிருந்தாலும், அதிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக அவர் தற்போது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Related posts:
அலெப்போவிலிருந்து 150 பேரை பாதுகாப்பாக வெளியேற்றிய செஞ்சிலுவை சங்கம்!
தெலுங்கானாவில் அனல் காற்றில் சிக்கி 21 பேர் பலி!
பிலிப்பைன்ஸ் பாடசாலைக்குள் பயங்கரவாதிகள்!
|
|