எதிர்வரும் 24ஆம் திகதி பிரித்தானியாவின் புதிய பிரதமர் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார்!

பிரித்தானியாவின் புதிய பிரதமர் எதிர்வரும் 24ம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் தெரேசா மே பதவி விலகியதை கடந்த தினம் எலிசபெத் மகாராணியிடம் கையளித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமர் நியமிக்கப்பட உள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுபவரின் பெயர் எதிர்வரும் 23ம் திகதி அறிவிக்கப்படும் என கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.
Related posts:
தீவிரவாதிகளை அழிக்க புதிய பாதுகாப்புப் படை!
48 மணி நேரத்தில் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் பலி!
உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது - தெரேசா மே!
|
|