எகிப்துஎயார் விமானத்தை விண்கல் சிதறல் தாக்கியது?

எகிப்துஎயார் எம்.எஸ்.804 விமானம் எத னால் மத்தியதரைக் கடலில் விழுந்தது என்பது புரியாத மர்மமாக தொடர்ந்து உள்ள நிலையில் அது எரிகல் சிதறல் ஒன்றாலேயே தாக்குண்டு விழுந்துள்ளதாக ரஷ்ய விண்வெளி நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர்
எகிப்து எயார் விமானம் கடந்த 19 ஆம் திகதி பாரிஸ் நகரிலிருந்து எகிப்திய கெய்ரோ நகருக்கு 66 பேருடன் பயணித்த வேளை கட லில் விழுந்திருந்தது
அதற்கு இரு நாட்களுக்கு முன்னர் (கடந்த மே 17 ஆம் திகதி) 10,000 தொன் எரிகல் மணிக்கு 67.000 மைல் வேகத்தில் பயணித்த பூமியின் வளிமண்டலத்தில் வெடித்துச் சிதறியதாக ரஷ்ய விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்
இந்நிலையில் அவ்வாறு சிதறி விழுந்த விண்கல் சிதறல் ஒன்றே இரு நாட்கள் கழித்து பூமியை வந்தடைந்து எகிப்து எயார் விமானத்தை தாக்கி வீழ்த்தியிருக்க லாம் என நம்புவதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்
Related posts:
|
|