எகிப்தில்தீவிரவாதிகள் மீது தாக்குதல் 12 பேர் பலி!

Saturday, October 28th, 2017

எகிப்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்தநாட்டு பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தில் மத அடிப்படையிலான தீவிரவாதிகள், இராணுவ வீரர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து தீவிரவாதிகளை இலக்கு வைத்து அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே, எகிப்தின் மேற்கு பாலைவன பகுதியில் தலைமறைவாகியிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Related posts: