உறவைப் பலப்படுத்த அழைப்பு விடுத்த ஜனாதிபதிகள்!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தமதுநாட்டுக்கு வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜோன் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இருநாட்டு அரச தலைவர்களுக்கிடையில் சிங்கப்பூரில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல் வௌ்ளை மாளிகைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜோன் உன்-க்கு அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு தொடர ஜெர்மனி ஆய்வு!
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!
ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயார் - டொனால்ட் ட்ரம்ப்
|
|