ஈரான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு!

இரகசியமான முறையில் ஈரான் அணுவாயுத உற்பத்தியை மேற்கொள்வதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அணுசக்தி திட்டத்தை தடைசெய்வது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் ஈரான் கைச்சாத்திட்டுள்ளது. எனினும் அந்த நாடு இவ்வாறு இரகசியமான முறையில்அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது என இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இருப்பினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த குற்றச்சாட்டை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் ஷாரிப் நிராகரித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி அலுவலக முக்கிய அதிகாரிகள் சிலர் அதிரடி மாற்றம்!
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு – நாசா!
|
|