ஈரான் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
Wednesday, June 7th, 2017
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
அரியாசனத்தில் ஓபிஎஸ்ஸா..? சசிகலாவா..?
ஆல்ப்ஸ் மலையில் சூறாவளி: 6 பேர் உயிரிழப்பு!
அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்திய விவகாரம் - மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள்...
|
|