இலங்கை வீரருக்கு வெண்கலப் பதக்கம்!

Thursday, April 5th, 2018

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய போட்டித் தொடரில் பாரம் தூக்கும் போட்டியில் இலங்கை வீரர் ஷத்துரங்க லக்மால் வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.

அவர் 56 கிலோ கிராம் பாரம் தூக்கி வெண்கல பதக்கத்தினை தனதாக்கியுள்ளார்.

Related posts: