இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!

Wednesday, December 21st, 2016

இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பில் தலையிடுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வை அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கச்சத்தீவு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை  பெற்றுத்தருமாறு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

o-panneerselvam-tn-chief-miniter-latest-photo

Related posts: