இலங்கையுடன் சிறந்த உறவு உள்ளது – பிரித்தானியா!

இலங்கையுடனான உறவு சாதகமாக இருப்பதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக தென்னாசியாவுக்கான தலைவர் லோரா கிளார்க் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் அனுகுமுறைகளே இந்த சாதக தன்மைக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வு லண்டனில் நடைபெற்றபோது அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது உரையாற்றிய இலங்கையின் உயர்ஸ்தானிகர் அமரி விஜயவர்த்தன, நாட்டுக்காக போராடியவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
Related posts:
வெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை: 23 பேர் பலி!
வெள்ளை மாளிகைக்குள் நுழையும் டிரம்பின் வெளிநாட்டு மனைவி!
பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா - இதுவரை 41 ஆயிரம் பேர் பலி!
|
|