இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் – நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை!

கடந்த 21ஆம் திகதி நாட்டில் நிலவிய தொடர் குண்டு வெடிப்புக்களின் பின்னர் நிலைமை சீராகும் வரையில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் அந்நாட்டு மக்களுக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல் –ரஷ்யாவில் சம்பவம்!
வானுட்டு தீவில் பாரிய நிலநடுக்கம்!
தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சி – சீனா அதிரடி அறிவிப்பு!
|
|