இராணுவ வீரர்கள் மீது காரை மோதி தாக்குதல்: பாரீஸில் சம்பவம்!

Thursday, August 10th, 2017

மேற்கு பரிஸ் புறநகர் பகுதியில், பிரான்ஸ் இராணுவ வீரர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து ஏற்படுத்தப்பட்ட தாக்குதலில் வீரர்கள் காயமடைந்ததாக பரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவத்தில் ஆறு வீரர்கள் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: