இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க திட்டம் – பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்!

இந்திய இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை 58 ஆக அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் பணியாற்றுபவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 54 முதல் 58 ஆக இருக்கின்ற நிலையில், அவர்கள் 37 மற்றும் 38 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பிபின் ராவத் புதுடில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சீனாவுக்கான விமான சேவை நிறுத்தம் – பிரித்தானியா!
20 பேர் கொலை: கெமரூனில் 600 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்..!
அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
|
|