இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Saturday, June 17th, 2017

 

ஜப்பான் கடலில் இரண்டு பாரிய கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர்மோதி விபத்துக்கள்ளானமை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளிநாட்டுள்ளன.

அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்றும மற்றும் பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றும் இவ்வாறு மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்குள்ளான அமெரிக்க போர்க்கப்பலில் இருந்த 7 கடற்படை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

 

Related posts: