இரட்டை இலை முன்னிலை!
Thursday, May 19th, 2016தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 116 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
அதேவேளை திமுக கூட்டணி 77 இடங்களிலும் பா.ம.க 4 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
பங்களாதேஸ் முன்னாள் அரசியல் தலைவருக்கு மரணதண்டனை உறுதியானது!
வடகொரியா மீது பாரிய அளவிலான பொருளாதார தடை!
அமெரிக்காவில் பற்றி எரியும் தீ - போராடும் தீயணைப்பு வீரர்கள் !
|
|