இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 44 பேர் பலி!

Friday, March 22nd, 2019

சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: