இன்ஸ்டர்கிரேம் கணக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Thursday, July 11th, 2019

டென்மார்க்கில் பிரபலமானவர்களின் இன்ஸ்டர்கிரேம் கணக்குகளை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்ட பிரபல இன்ஸ்டேக்ரெம் பாவனையாளர் ஒருவரின் தற்கொலை முயற்சியே இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளதன.

குறித்த நபரின் கணக்கில் இவரை பாதிக்கும் வகையில் குறிப்பு ஒன்று இடப்பட்டிருந்ததால் இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

குறித்த நபரின் கணக்கில் குறிப்பு இடப்பட்டமைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: