இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான திகதி இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது பிரச்சார பணிகளை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய ஆளும்கட்சியான பாஜக இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிய 82 வேட்பாளர்கள் அடங்கிய பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சி.சி.டி.வி. கமரா காட்சியால் பரபரப்பு: ரெயில்வே போலீஸ் அதிகாரி விளக்கம்!
சமுர்த்தி மீது மக்கள் நம்பிக்கை இழந்ததுள்ளனர் - அமைச்சர் மங்கள!
இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை - அம...
|
|