இந்திய ஒலிம்பிக் வீரா்களுக்கு சல்மான்கான் சன்மானம்!

Thursday, August 18th, 2016

ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு விரர்கள் ஒவ்வொருவரக்கம் தலா ஒரு இலட்சம் கூபா நிதியுதவியினை வழங்குவதாக இந்தியாவின் பிரபல நடிகர் சல்மான் கான்  அறிவித்துள்ளார்.

பொலிவூட்  நடிகர் சல்மான் கான் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உடையவர். நடைபெற்று வரும் ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக சல்மான்கான், ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 1 லட்சத்து ஆயிரம் பரிசாக கொடுக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts: