இந்தியா பதிலடி:பாகிஸ்தானின் 4 நிலைகள் தகர்ப்பு!

Sunday, October 30th, 2016

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் தொடர் துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு வீரரை கொடூரமாக கொன்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டமாகியுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tamilagam360.com-indian-army1

Related posts: