இந்தியப் பிரதமர் வியட்நாம் விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம் மற்றும் சீனாவுக்கான 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்முதற்கட்டமாக மோடி வியட்நாம் சென்றுள்ளார். இது அவர் வியட்நாமுக்கு மேற்கொள்ளும் முதலாவது சுற்று பயணமாகும்.இதன்போது பிரதமர் மோடி வியட்நாமின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகிய முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இதன்போது பாதுகாப்பு, ராணுவம் தொடர்பிலான கலந்துரையடலை நடத்தவுள்ளதுடன், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
Related posts:
மதீனா புனிதத்தலம் மீது தற்கொலைகுண்டு தாக்குதல்!
நோபல் பரிசை பெறுவதற்கு பாப் டிலன் ஸ்வீடன் செல்ல மாட்டார்!
பங்களாதேஷில் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி !
|
|